spoke out against women

img

பெண்களை இழிவாக பேசிய குருமூர்த்தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவாக பேசிய குருமூர்த்தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஓசூர் ரயில்  நிலையம் அருகே மாவட்டத் தலைவர் வெண்ணிலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.